1. இராமநாடகம் நூல் ஆசிரியர் : அருணாச்சலக் கவிராயர்.
2. கண்ணகி புரட்சிக் காப்பியம் : ஆசிரியர் : பாரதிதாசன்.
3. தமிழ் மதம் : மறைமலையடிகள்.
4. தமிழ்க் கவிஞருள் அரசர் எனப்படுபவர் திருத்தக்க தேவர் / குறிப்பிடுபவர் வீரமாமுனிவர்.
5. தமிழகத்தின் வால்டர் ஸ்காட் : கல்கி.
6. தமிழச்சி நூலாசிரியர் : வாணிதாசன்.
7. தமிழ்த்தாத்தா : உ. வே. சாமிநாதையர்.
8. தமிழ்த்தென்றல் : திரு. வி. கலியாணசுந்தரனார்.
9. தமிழ்ப் புலவர் சரித்திரம் : நூலாசிரியர் : பரிதிமாற்கலைஞர்.
10. தமிழன் இதயம் : நூலாசிரியர் : நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை.
11. தவமோ தத்துவமோ : நாவல் ஆசிரியர் : கோவி. மணிசேகரன்.
12. தாகூரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தவர் த. நா. குப்புசாமி.
13. தாமரைத் தடாகம் ; நூலாசிரியர் : கால்டுவெல் அய்யர்.
14. 'தாழ்த்தப்பட்டோர் விண்ணப்பம்' பாடியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை.
15. தாஜ்மஹாலும் ரொட்டித்துண்டும் : நூலாசிரியர் : நா. காமராசன்.
16. திண்டிம சாஸ்திரி : சிறுகதை : ஆசிரியர் : சுப்ரமணிய பாரதியார்.