ஆசிரியர்த் தகுதித் தேர்வு
TNTET - உளவியல் கல்வி உளவியல் - பகுதி 4
1. கற்றல் வளைவில் சமநிலை காணப்படும். கீழ்க்கண்டவற்றுள் எது அதற்குத் தொடர்பானது அல்ல.
எந்த முன்னேற்றமும் இல்லாத காலம்
அனைத்து வேலைகளுக்கும் சமமான கவனம் வழங்கப்படுகிறது.
புதிய முறையைப் புரிந்து கொள்ள முடியாத நிலை
பொருத்தமான பரிசுகளை வழங்குவது.
2. ஒரே பார்வையில் கவனத்தில் கொள்ளப்பட்ட பொருள்களின் எண்ணிக்கையைக் குறிப்பது
புரிதல் வீச்சு
நினைவு வீச்சு
தக்க வைத்தல்
மனனம் செய்தல்
3. பண்டூராவின் முகமைத் தலைகீழ் முடிவுக் கொள்கை என்பது தனிநபர் பண்புகள் நடத்தை மற்றும் - - - - காரணிகளோடு தொடர்பு கொள்வதன் விளைவாகும்.
உணர்வுப் பூர்வமாக
சமூகம்
சூழ்நிலை
உடல்ரீதியாக
4. தொடர் சங்கிலி கற்றலில் மிகவும் தேவையானது எது?
S - R கற்றல்
தனித்தனியாகத் தொடர்புகளைச் செய்யக்கூடிய திறமை
பொருள்களை வேறுபடுத்தி அறிதல்
தொடர்களாக இணைத்தல்
5. மகிழ்ச்சியின் மிதமான - -- - - நிலை என்று குறிப்பிடப்படுவது அமைதி நிலையினையும் நல்லுணர்வையும் வழங்குவதாக அமைகிறது.
யூஃபோர்பியா
யூட்தோபியா
அனுரியா
யூஃபோரியா
6. பங்கேற்பாளர்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்களின் மூளைச் செயல்பாட்டைப் பதிவு செய்ய உதவுவது
நிலை உமிழ்வு டான்கிராம்
நிலை உமிழ்வு வரைகலை
திட்டமிட்ட எலக்ட்ரான் வரைகலை
நேர்மின் எலக்ட்ரான் டான்கிராம்
6. பங்கேற்பாளர்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்களின் மூளைச் செயல்பாட்டைப் பதிவு செய்ய உதவுவது
நிலை உமிழ்வு டான்கிராம்
நிலை உமிழ்வு வரைகலை
திட்டமிட்ட எலக்ட்ரான் வரைகலை
நேர்மின் எலக்ட்ரான் டான்கிராம்
6. பங்கேற்பாளர்கள் செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்களின் மூளைச் செயல்பாட்டைப் பதிவு செய்ய உதவுவது
நிலை உமிழ்வு டான்கிராம்
நிலை உமிழ்வு வரைகலை
திட்டமிட்ட எலக்ட்ரான் வரைகலை
நேர்மின் எலக்ட்ரான் டான்கிராம்
7. தீவிர மன அழுத்தத்தில் உள்ள நோயாளிக்கு 70 -150 வோல்ட் மின்சாரத்தைத் தலையில் செலுத்தும் சிகிச்சை முறை
மின் படிகச் சிகிச்சை
மின் வினையூக்கிச் சிகிச்சை
மின் மையச் சிகிச்சை
மின்னாற் பகுப்புச் சிகிச்சை
8. பின்வருவனவற்றுள் எது ஆளுமையை மதிப்பீட்டிற்கான புறத்தேற்று நுண்முறைச் சோதனை இல்லை?
களிமண் மாதிரி செய்தல்
ஆர்தரின் தர அளவுகோல்
ஷ்யாண்டி சோதனை
மொசைக் சோதனை
9. முதிர்ச்சியடைதலால் முதன்மையாக நடைபெறாத செயலை அடையாளம் காண்க
தலைப்பிரட்டை நீந்துதல்
பறவை பறத்தல்
குழந்தை எழுந்து நடத்தல்
பேசக் கற்றல்
9. முதிர்ச்சியடைதலால் முதன்மையாக நடைபெறாத செயலை அடையாளம் காண்க
தலைப்பிரட்டை நீந்துதல்
பறவை பறத்தல்
குழந்தை எழுந்து நடத்தல்
பேசக் கற்றல்
10. - - - - - நினைவில் இருக்கும்பொழுது நம் முன்னால் இருக்கும் கருத்துகள் மற்றும் எண்ணங்களுடன் பொருந்துவதற்குக் காலப்போக்கில் படிப்படியாக நிருணயிக்கப்படும்.
குறுக்கீடு
சுவடு சிதைவு
சிதைகள்
குறியீட்டு நீக்க
11. - - - - - இவர், ஒரு தனிநபர் வாழ்க்கையில் முழுமையான நல்வளர்ச்சிக்கான வாழ்விற்கான மேம்பாட்டுச் செயல்பாடுகளைக் கற்பதற்கு மேற்கொள்ளும் சில திறன் குறித்து விவரித்தார்
எலிசபெத் ஹர்லாக்
கார்ல் ரோகர்ஸ்
ஆல்பர்ட் பண்டூரா
இராபர்ட் ஹாவிகார்ஸ்ட்
12. வளர்ச்சி என்ற வார்த்தைக்குக் கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தொடர்பாக இல்லை?
சொற்களஞ்சியம் அதிகமாதல்
உடல் எடை அதிகமாதல்
முதிர்ச்சி அடைந்த பின்பும் நடக்கிறது
அளவுகளில் மாறக்கூடியது
13. -- - - - - நிலையில் எரிக்சனின் உள - சமூக வளர்ச்சிக்கு கொள்கையில் தனிமனிதன் சரியான மற்றும் தவறான உணர்வை ஏற்படுத்துகிறான்
நிலை III
நிலை IX
நிலை V
நிலை VII
12. வளர்ச்சி என்ற வார்த்தைக்குக் கீழ்க்கண்ட வாக்கியங்களில் எது தொடர்பாக இல்லை?
சொற்களஞ்சியம் அதிகமாதல்
உடல் எடை அதிகமாதல்
முதிர்ச்சி அடைந்த பின்பும் நடக்கிறது
அளவுகளில் மாறக்கூடியது
13. -- - - - - நிலையில் எரிக்சனின் உள - சமூக வளர்ச்சிக்கு கொள்கையில் தனிமனிதன் சரியான மற்றும் தவறான உணர்வை ஏற்படுத்துகிறான்
நிலை III
நிலை IX
நிலை V
நிலை VII
14. நாம் வாழைப்பழத்தைப் பற்றிய புலன் காட்சி அனுபவத்தைப் பெறுவதற்கு வாழைப்பழத்தின் உருவத்தையும் உணர்ச்சிகளைக் கொண்ட காட்சி உணர்வையும் நினைத்துப் பார்க்க முயற்சி செய்வது இதற்கு உதாரணமாகும்.
கருத்தியல் கோட்பாடு
வடிவமைப்புக் கோட்பாடு
நடத்தையியல் கோட்பாடு
செயல்பாட்டுக் கோட்பாடு
16. கீழ்க்கண்ட வினா வகைகளில் எது அடையாளம் வைத்து விடை கண்டுபிடிக்கும் அடிப்படையில் இல்லை?
கோடிட்ட இடங்களை நிரப்புக
பலவுள் தேர்க
சரி / தவறு
சரியான இணையைக் கண்டுபிடி
15. கெஸ்டாவ் பெச்னரின் - - - - - முறையானது கருவிகளை வடிவமைத்தலிலும் மனிதப் பொறியியலிலும் முக்கியப் பங்காற்றுகிறது.
மன இயற்பியல்
மனித இயற்பியல்
நேனோ இயற்பியல்
மின் இயற்பியல்
17. இடைநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் அறிவார்ந்த இயலாமை -- - - - நிலைக்குப் பின்னல் அதிகமாக இருக்கக் கூடாது
புலனியக்க நிலை
செயலுக்கு முற்பட்ட நிலை
பருப்பொருள் நிலை
கருத்தியல் நிலை
18. - - - - - சதவிகிதம் கற்றல் ஒரு நாள் கழித்து மறந்து போகிறது.
56%
60%
66%
86%
19. கார்னல் - காக்ஸ் செயல்திறன் சோதனை இச்சோதனையை விடக் கடினமானது
அலெக்சாண்டர் பேட்டரி சோதனை
ஆர்தர் தர அளவுகோல்
மெரில் - பால்மர் சோதனை
பின்டனர் - பாட்டர்சன் சோதனை
20. முழங்கால் உதறுதல் அல்லது பெட்டலார்
தசைநார் மறிவினையின் கால அளவு
( தூண்டலுக்கும் துலங்கலுக்கும் இடைப்பட்ட நேரம் )
0.03 நொடி
0.02 நொடி
0.01 நொடி
0.04 நொடி
21. கற்போர் நம்பிக்கை கொண்டு பள்ளிச் செயல்களில் வெற்றி காண்பதும் அனுபவங்களைப் பகிர்வதும் இதன் பயன்பாடாகும்.
விளைவு விதி
பயிற்சி விதி
ஆயத்த விதி
பயன்படுத்தாமை விதி
22. நடத்தைப் பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கும் மாணவர்களுடன் கையாளுவதற்கு ரோஜர்ஸ் 2004 நடத்தை - - - - - அணுகுமுறை ஆகும்.
சிறப்புப் பள்ளி
ஒட்டுமொத்தப் பள்ளி
பள்ளிக்கு அப்பாற்பட்ட
வீட்டில்
23. அறிவுசார் ஆக்கநிலையிறுத்தக் கற்றல் செயல்பாட்டினில் அமைந்த 'வேறுபடுத்துதல்' திறனினை மேம்படுத்துவதில் பின்வரும் எந்த ஒரு நிகழ்வுத் தொடரானது முக்கியத்துவம் அல்லாதது?
ஊக்குவித்தல்
தூண்டல்
துலங்கல்
வலுவூட்டல்
24. ஒரு கோட்பாட்டின் பண்புகளில் அல்லாதது
சோதனைத்தன்மை
பகுத்தறிவுடைமை
சுருக்கத்தன்மை
முக்கியத்துவம்
25. உட்காட்சி கற்றல் -- - - - - காரணியைச் சார்ந்தது அல்ல
ஆர்வம்
அனுபவம்
நுண்ணறிவு
கற்றல் சூழ்நிலை
24. ஒரு கோட்பாட்டின் பண்புகளில் அல்லாதது
சோதனைத்தன்மை
பகுத்தறிவுடைமை
சுருக்கத்தன்மை
முக்கியத்துவம்
25. உட்காட்சி கற்றல் -- - - - - காரணியைச் சார்ந்தது அல்ல
ஆர்வம்
அனுபவம்
நுண்ணறிவு
கற்றல் சூழ்நிலை
26. தண்டிக்கப்படாமல் இருப்பதற்காகக் கிருஷ்ணன் தன்னுடைய பெற்றோர்களை எந்தக் கேள்வியும் கேட்காமல், சொற்பேச்சைக் கேட்கிறான். கோல்பர்க் கூற்றுப்படி எந்த வளர்ச்சி நிலையில் அவன் இருக்கின்றான்?
ப்ரிமோரல் நிலை 2
ப்ரிமோரல் நிலை 1
பாரம்பரிய ஒழுக்க நெறிநிலை 3
பாரம்பரிய ஒழுக்கநெறி நிலை 4
27. IQ வின் நிலைமாறாத் தன்மையை எந்த வாக்கியம் ஆதரிக்கிறது?
வாழ்க்கையில் ஆரம்ப காலத்தில் தரப்படும் சிறப்புப் பயிற்சி IQ வை அதிகரிக்கும்
அனுபவத்தால் உண்மையான செயல்திறன் மாறுபடும்.
கால வயதோடு மன வயது அதிகரிக்கும்.
சில பையன்கள் தாமதமாக முன்னேறி, நல்ல நிலைக்கு வருவார்கள்.
28. பிண்டர் பாட்டர்சன் அளவுகோலில் இருப்பது
14 துணை அலகுகள்
13 துணை அலகுகள்
16 துணை அலகுகள்
15 துணை அலகுகள்
29. விளக்க நுண்ணறிவு ஈவினைப் பயன்படுத்தும் வெஹ்லரின் தேர்வு பின்வருவனவற்றுள் எந்த ஒரு நுண்ணறிவு ஈவு மதிப்பினை உருவாக்காது?
வாய்மொழி நுண்ணறிவு
செயல்திறன் நுண்ணறிவு
முழு அளவுகோல் நுண்ணறிவு
எண்சார்ந்த நுண்ணறிவு
30. கோலரின் ஆளுமை வகைப்பாட்டில் எளிதாக எரிச்சலடைவோர் மற்றும் எளிதாகத் தூண்டுதலுக்கு உள்ளாகும் ஆளுமைக்கு உட்பட்ட வகையினரைப் பின்வரும் எந்த ஒரு மனோநிலையின்கீழ் வகைப்படுத்தலாம்?
கோலரிக்
பிளீக்மெடிக்
மேலேன்காலிக்
சாங்குயின்
30. கோலரின் ஆளுமை வகைப்பாட்டில் எளிதாக எரிச்சலடைவோர் மற்றும் எளிதாகத் தூண்டுதலுக்கு உள்ளாகும் ஆளுமைக்கு உட்பட்ட வகையினரைப் பின்வரும் எந்த ஒரு மனோநிலையின்கீழ் வகைப்படுத்தலாம்?
கோலரிக்
பிளீக்மெடிக்
மேலேன்காலிக்
சாங்குயின்